Page 2 of 2
தன்னுடைய லேப்டாப் திரையில் கவனத்தை வைப்பது ஆகாஷிற்கு மிகவும் கடினமாக இருந்தது.
அவனின் கண்கள் அவனையும் அறியாமல் எதிரே சற்று தொலைவில் இருந்த சினேகாவிடம் சென்று, சென்று வந்துக் கொண்டிருந்தது.
அங்கே மெல்லிய குரலில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சினேகா அவனின் கவனத்தை மொத்தமாக திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
derline;">Go to Vaanum mannum katti kondathe story main page
{kunena_discuss:1204}