Page 2 of 3
அவரைத்தான் இப்போது வீட்டுக்கு சென்று ஒருமுறை பார்த்து வரும்படி தந்தை கேட்க
''நான் இப்போதான்ப்பா இங்க வந்தேன் ,இன்னும் கேஸ் லிஸ்ட் கூட பார்க்கலை ..''என்று இவன் இழுக்க
''தெரியும்பா ..,இதுவும் கொஞ்சம் முக்கியம் இல்லேன்னா உன்னை கூப்பிடமாட்டேன் ,அங்கே வெயிட் பண்ணும் கேஸை டாக்டர் மூர்த்தி பார்த்துக்கொள்ள சொல்லிட்டேன் ,நீ கொஞ்சம் போய் பார்த்திட்டு வந்திடேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
குழம்பினான் .
ஒரு வழியாக மாலை வந்து சேர ,சற்று தனியான இடம் பார்த்து அமர்ந்து ,ஆளுக்கு ஏதோ ஸ்டார்டர் ,வந்து நிக்கும் பேரரிடம் ஆர்டர் செய்தபின் ,கிடைத்த தனிமையில் அவன் முகம் பார்த்தான் .