(Reading time: 12 - 23 minutes)

இதுதான் இன்றைய யதார்த்தம்.. என்னதான் உண்மையாக உழைத்தாலும் அவனுக்கு ஒன்று என்றால் பதறிக் கொண்டு வந்து  நிற்கும்  நிலையில் இங்கு யாரும் இல்லை போலும்! என்ரு மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

“ நோ டாக்டர்… நான் அதற்காக கேட்கவில்லை. ஆயுஷ் மிகவும் உண்மையானவன். என்னுடைய எல்லா கஷ்டத்திலும் அவன் பங்கெடுத்திருக்கிறான். என்னுடைய தோழன்…. என்னுடைய சகோதரன்… அவனுக்கு நல்லதே நடக்கும

...
This story is now available on Chillzee KiMo.
...

க எண்ணியிருந்தவளுக்கு…. புவனுடைய தனிமையையும் அவன் கடந்து வந்த கடினமான பாதையையும் புரிந்து கொள்ள முடியவில்லையே! அவனை புரிந்து வைத்திருந்தால் இன்றைக்கு அவனுக்கு சரியான ஆறுதல் தந்திருக்க முடியும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.