"என்ன சொல்ற முரளி கௌவுதம கொலைக் கேசுல மாட்டிவிடப் போறோமா" என்றான் அசோக் அதிர்ச்சி விலகாமல்.
ஆம் என்னும் விதமாக தலையசைத்தான் முரளி.
"யார கொலை பண்ண கேசுல"
"மித்ராவ"
இப்போது அசோக் இன்னுமாக அதிர்ந்தான். "என்ன மித்ராவையா? கௌவுதம் ஏன் மித்ராவ கொலை செய்யப் போறான்"
"அவன் இல்ல. மித்ராவ நாம கொலை செஞ்சு பழிய கௌவுதம்மேல போடப் போறோம்"
"இதுனால நமக்கு என்ன லாபம்"
"லாபம் இல்ல
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
டாயமா கூட்டிட்டு வர்றது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா. அப்புறம் மித்ரா என்னப் பத்தி என்ன நினைப்பா"
"நாம என்ன மித்ராவ கூட்டிட்டு வந்து கொடுமையாப் படுத்தப்போறோம் இல்லையே. பிறகு என்ன கௌவுதம். நீ இந்த மாதிரி கொஞ்சம் அழுத்தமா உன் நேசத்த சொன்னா அவ ஒருவேல உன்ன புரிஞ்சுக்கலாம் இல்லையா"
ven's all time alert ma'am 😍😍👍 hope Mithra and nila give a chance to gowtham