(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 21 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

பிரணவ் மித்ரா போனை எடுப்பதற்காக காத்திருந்தான்.  ரிங் போய்க்கொண்டிருந்ததது.  ரிங் கட்டாகப் போகும் கடைசி நொடிகளில் மித்ரா போனை எடுத்து  "ஹலோ" என்றாள்.

பிரணவ்விற்கு மித்ராவின் ஹலோ என்ற சொல்லைக் கேட்டதும்தான் சரியாக மூச்சுவிடவே முடிந்தது.  தன்னுடைய பதட்டத்தை மித்ராவிடம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக ஆழ்ந்த மூச்சுக்கள் எடுத்து தன்னை சமன்படுத்திக்கொண்டான்.

"ஹலோ... பிரணவ்... ஹலோ"

"ஆங்... ஹலோ மித்ரா"

...
This story is now available on Chillzee KiMo.
...

் என நினைத்த பிரணவ்  "ஹூம் சரி நிலா.  எனக்கு இதுல கொஞ்சம்கூட விருப்பம் இல்ல.  இருந்தாலும் உனக்காக இந்த ஒரு தடவ இத இப்படியே விடுறேன்.  ஆனா இனியொருதரம் இதே மாதிரி நடந்ததுனா நா..."  வெண்ணிலா அவசரமாக இடைமறித்து  "நடக்காது.  நிச்சயம் நடக்காது அண்ணா.  என்ன நம்புங்க.  ரொம்ப நன்றி அண்ணா"  என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.