Page 4 of 4
தன்னை திருத்திக் கொள்ள முயற்சித்தவள்… அனிச்சையாக பிரிண்டரின் பக்கம் பார்வை திருப்பினாள். வழக்கமான தடதடா ஒலி இல்லாமல் அங்கேகூட வித்தியாசமாக சப்தம் கேட்டதே?
ரெக்கார்டை எட்டிப் பார்த்தாள்…. வழக்கமாக வரிசையில் ‘0’.’1’ இல்லாமல் வேறு ஏதோ புதிய பாட்டர்ன் வந்திருந்தது. அதனை பைனரி எழுத்துக்களாக மாற்றி பார்த்தாள்! புதிய வரிவடிவம் கிடைத்தது!
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page