(Reading time: 15 - 30 minutes)

“என்னுடைய தாத்தா  நீலநிறத்துறை சார்ந்தவர்தானே… அவர் ஒரு மருத்துவர். அட்ரினலினை சுரக்க செய்யும் ப்ரோட்டினை கட்டுப்படுத்தும் உணவு முறையை வடிவமைத்திருக்கிறார். அந்த டயட்தான் எனக்கு வெற்றி தந்தது.”

“நீ பார்த்துக் கொண்டே இரு… ஜீரோ அட்ரினலின் டெஸ்ட் நீ பாஸ் செய்திருப்பதால் விரைவிலேயே ஸ்பேஸ்-கார்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் நம்முடைய ப்ளானட்டிற்கு வேற்றுகிரகவாசிகளினா

...
This story is now available on Chillzee KiMo.
...

ைதான் பவர் ஜெனெரேட்டராக பயன்படுகின்றன. உள்நாட்டு தேவைக்கு சூரிய சக்தியை பயன்படுத்தினாலும், விண்வெளியில் ஸ்பேஸ் ஷட்டிலில் நெடுந்தூரம் பயணிக்க தேவையான சக்தியை குவார்ட்ஸிலிருந்துதான் பெறுகின்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.