(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

மைக், வார்ம்ஹோல்னு ஒண்னு இருக்குன்னு இன்னும் நிருபிக்கபடவே இல்லை. இப்போ நாம ஸ்பேஸ்ல ட்ராவல் பன்றதெல்லாம் சுற்று வட்ட பாதையை அடிப்படையா வச்சுதான் செய்றோம். ஓரு ப்ளானட்டிலிருந்து மற்றொரு ப்ளானட்டிற்கு போகனும்னா இந்த சுற்று வட்டபாதையில் பயணித்து… அந்த ப்ளானட் நமக்கு நேர்கோட்டிற்கு வரும்போதுதான் அதை நோக்கி செல்கிறோம். இதனால்தான் நம்மால் தொலைதூர ப்ளானட்டிற்கோ நம்முடைய சூரிய குடும்பத்தை தாண்டியோ பயணப்பட முடியவில்லை.”

“ஆமாம், அருகிலிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

கள் இருப்பதாக சொன்னார்கள். கிரகத்தின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் கண்டுபிடிப்புகள் இருப்பதாக சொன்னார்கள்.

ஹனிகாவிற்கு ஆர்வமும் இருந்தது. பயமும் இருந்தது. அவனை தேடுவது நல்லதா கெட்டதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.