Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

ஹனிகாவின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த குரல் சிம்ஹனுடையது என்று மனம் சொன்னது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“யாரது?”

“சிம்ஹன்… சிம்ஹன். எதற்கு என்னை அழைத்தீர்கள்”

“நான் அழைக்கவில்லையே… சொல்லிப் பார்த்தேன்”

“அதற்குதான் பதில் சொல்கிறேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“ம்… நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்? என்னால் பார்க்க முடியவில்லை”

“நான் என் கிரகத்தில் இருக்கிறேன். இதை டெலிபதி என்று சொல்வோம். நமக்கு பிடித்தவர்களுடன் மனஅலைகள் வழியாக பேசிக் கொள்வோம்”

“மனஅலைகளா…?”

“ஆமாம், அதனை மாலாசக்தி என்று சொல்வோம். சரி உனக்கு என்ன வேண்டும்?” அவனுக்கு பதில் சொல்லும் முன் “ஹனிகா” என்று அழைத்தபடி அண்ணி உள்ளே வந்து விட்டார்.

அப்புறம்… அடுத்த வாரம் பார்க்கலாம்!

டியர் ரீடர்ஸ்,

வார்ம்ஹோல் பற்றி இன்னும் நிருபிக்கப்படவில்லை. ஆனால் ப்ளாக்ஹோல் பற்றி அறிவியல் கண்டுபிடிப்புகள்  நிறைய உள்ளன. தன்னகத்தே உள்ள எரிவாயுக்களை கொண்டு ஒரு பெரிய நட்சத்திரம் முழுமையாக எரிந்து முடியும்போது அந்த இடம் பெரிய வெற்றிடம் ஆகும். அந்த வெற்றிடம் ஸ்பேஸில் நகர்ந்து கொண்டே இருக்கும். அதன் அருகில் ஒரு பொருள்… அது விண்மீனோ… கிரகமோ எதுவாக இருந்தாலும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். நம்முடைய விண்வெளி கருவிகள் ஒரு பொருளின் அமைப்பை தன்மையை அது வெளிப்படுத்தும் ஒலி அலைகள், காந்த அலைகள், ஒளி அலைகள், காஸ்மிக் அலைகள் வைத்துதான் கண்டுபிடிக்கின்றன. இந்த ப்ளாக்ஹோல் இருக்கும் இடத்தில் எந்த அலையும் இருப்பதில்லை…. அதாவது அது அவற்றை  வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அதன் அருகில் வந்த விண்மீனை அது கபளிகரம் செய்வதை பதிவு செய்திருக்கிறார்கள்.

https://www.nasa.gov/mission_pages/swift/bursts/devoured-star.html

அதாவது காலாகிரகம் என்பார்களே அதுபோல்… ஒன்வே டிக்கட்தான் எதுவும் திரும்ப வரமுடியாது. ஆனால் அதனுடைய துடிப்பை மட்டு எக்ஸ்ரே வைத்து பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே சீரான ஒரே லெவலில் இருக்கிறது. அப்படியென்றால் அது கால   நேரத்திற்கு கட்டுப்பட்டதில்லை என்று பொருளாகிறது.

இதை வைத்து ஒரு இன்ட்ரஸ்டிங்கான கருத்தும் உள்ளது. சப்போஸ் ஒரு மனிதன் ப்ளாக்ஹோலில் சென்று சிக்கி மீளும்போது (இஃப் பாஸிபிள்) அவனுக்கு வயதே ஆகியிருக்காதாம். அவனுடைய வயதொத்த பூலோக நண்பர்கள் நரை முடித்து கிழப்பருவம் எய்தி பரலோகம் சென்று விட்டால்கூட அவன் வாலிபனாகத்தான் இருப்பனாம். நோ ஏஜிங்! சவுண்ட்ஸ் குட்! ஆனால் இது இன்னும் நிருபிக்கப்படவில்லை. ஒரு கருத்தின் நீட்சிதான்!

அன்புடன் சாகம்பரி

 

தொடரும்

Episode 02

Episode 04

Go to Yaanum neeyum evvazhi arithum story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்saaru 2019-03-22 13:48
Super sagambari ji
Reply | Reply with quote | Quote
# யானும் நீயும்Sagampari 2019-03-23 20:44
Thank you Saaru.
Reply | Reply with quote | Quote
# WowSindhumithra 2019-03-21 11:31
Sagambari mam, superb..this story remembering me sujatha sir's novel,iravil oru suriyan ,my favourite noveExpecting more and more mam..
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-03-21 19:09
Thank you sindhu mithra.
I didn't read that novel. I'm following the Einsteins theories and stephen hakins derivations. To make as fiction I have added some story lines. Im sure I'll bring more details. Once again thank you very much.
Reply | Reply with quote | Quote
+1 # CorrectionSindhumithra 2019-03-21 22:22
Mam thank u for ur kind replies to everyone. And inover enthusiasm i meant the novel was written by Mr.Sujatha.Actually it's written by Mr.Endamoori verendranath.Sorry for the confusion.And l really admire ur scientific knowledge and interest. especially inchillzee zone,ur stories seems very different and logically,scientifically impressive.Enjoy ur happy tour mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்Umak 2019-03-20 16:32
Sagambari .. nice writing.. I got a question about this ageing.. age measurement is just a scale of reference. .even if we don't measure our age .. our cells will degrade and we will become old.. human cell clock doesn't depend on universe clock.. even if the time is stopped.. our cells continue to function and degrade at one point of time..what do you think about it...
Reply | Reply with quote | Quote
+1 # சாகம்பரிSagampari 2019-03-21 00:54
Thank you Umak
Ageing is a process of medical conditions. Yes.. it depend our DNA reparing system. If it is slow down ageing will be fast.
And according to special relativity theory and time dilation, ageing depends the gravity and gravity affects the time. It means ageing is faster in low gravitation zones.
In black hole there is point called event horizon where the gravity is very strong. Because time is completely stopped there.
You can understand anything get into the black hole will not come out .. time is freezed. (If u want you can throw ur enemy into the black hole .. he never come up) but still
Like snow white story.. he may be stand still in his ageing process.
Reply | Reply with quote | Quote
# RE: சாகம்பரிTamilthendral 2019-03-21 02:09
Interesting concept on ageing.
"Ageing depends on gravity" ithai pathai insights kodukka mudiyuma? Would you mind suggesting some sources for the deep understanding and analysis please?
Reply | Reply with quote | Quote
+1 # சாகம்பரிSagampari 2019-03-21 11:07
Thanks Tamil thendral
Sure.. I will do that. Now I'm in a tour. At the end of the next I will give the details.
Reply | Reply with quote | Quote
+1 # RE: சாகம்பரிTamilthendral 2019-03-21 18:22
Thanks a lot :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: சாகம்பரிUmak 2019-03-21 16:53
Great. Link between Gravity and ageing is interesting. I found one of the interesting reads in below link..
Www.ncbi.nlm.nih.gov.in/pmc/articles/PMC3672673/
Looking forward for your inputs.. thanks sagambari
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்madhumathi9 2019-03-20 15:58
wow poga poga interesting level koodikonde pogirathu.good (y) :clap: waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்ரவை 2019-03-19 20:14
Dear Sakambari Kumar,
While reading the lines, it looks as though I have understood them. But the next moment , I blink! Your knowledge being advanced scientific one, is definitely one to be envied but not aspired, because the level is too high!
Interestingly, a few facts remind me of our epics and puranas.well done! Let me salute your knowledge!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்AdharvJo 2019-03-19 20:12
Wonderful imagination MS Sagampari :clap: :clap: Script follow up panave sema focused aga irukkanum pole irukku :eek: interesting & konjam nah neriya complexity kuda !! :yes: Look forward to read next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 03 - சாகம்பரி குமார்Sahithyaraj 2019-03-19 19:04
Maximum ellorukkum love or sentiment story padikkum podhu azhugai varum illa unarchi vasapaduvanga aana enakku indha story padikkum podhu always even on repeated reading ore goosebumps :hatsoff: sis for this feeling. :clap: love Ur writing a lot. God bless u
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-03-20 23:56
Thank you Sahithyaraj
This... This.. words only made me to write in this genur.
I'm sure this story will be like brainstorming exercise apart from the emotional gimics.. for me too..
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-03-20 23:59
Thank you AdharvJo,
Need focus... :-) thats why I'm giving short updates.
Space travel na summava..
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-03-21 00:02
Dear Sir
I am sorry.. I'm in a force to introduce some terms related with space. I know that you are following the story brilliantly.. so that. You compare the events with our epics.. I'm happy sir.. you understand the one line of the story..
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-03-21 00:04
Thank you Madhu mathi
In depth this will go..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top