(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 28 - ராசு

handsTogether

மாலதி சோர்ந்து அமர்ந்திருந்தாள். அருகே சிவரஞ்சனி அமர்ந்திருந்தாள்.

பிரபாகரன் திகைத்து அமர்ந்திருந்தான்.

என்னவெல்லாம் நடந்துவிட்டது.

உள்ளே அவனது மகனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

ஆரவ் சரியான நேரத்தில் அவனைக் கொண்டு வந்து சேர்த்ததால் காப்பாற்ற முடிந்தது.

மாலதி நிமிர்ந்து ஆரவைப் பார்த்தாள்.

அவனும் பதட்டத்துடன் காத்துக்கொண்டிருந்தான்.

பிரபாகரன் திட்டும்போது எங்கே அவன் கோவித்துக் கொண்டு சென்றுவிடுவானோ? பயத

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்தான் அவனைக் காப்பாற்ற முடிந்தது. முதலுதவி கொடுத்ததோடு இங்கே இரத்தம் இருக்குமோ இருக்காதோ என்ற எண்ணத்தில் இரத்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டான். அதனால் சரியான நேரத்தில் பையனுக்கும் இரத்தம் கிடைத்துவிட்டது. போய் பாருங்க."

மாலதியும், பிரபாகரனும் முன்னே போக பின்னேயே மற்றவர்களும் சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.