Page 2 of 3
“ஏய் யார் நீங்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“%^(% $%$^ @#$%” அவர்கள் இல்லை… இல்லை அவைகள் சொன்னது புரியவில்லை!
பெரிய தலையும் குட்டையான உடலும் நீண்ட கால்கள் மட்டுமே தெரிந்த அந்த உருவங்கள் சிவப்பாக இருந்தன. மொத்த உடலையும் ஆட்டிக் கொண்டே பேசின… அவை சொல்வது அவளுக்கு புரியவில்லை. இவை ஆபத்தானவையா? ஏலியன்களா? எங்கிருந்து வருகின்றன?
பயம் என்ற உணர்வு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம். ஏனெனில் எனக்குள்ளே அதை உருவாக்கவும் கையாளவும் எனக்குத் தெரியும் இதை ஆரா என்று சொல்வோம்.”
“எப்படி சிம்ஹன்?”
“பிறிதொரு நாள் சொல்கிறேன். சரி ஹனிகா… ஸ்பேஸ் கார்ட் என்றால் என்ன?”