(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - எனதுயிரே - 12 - மஹா

enathuyire

"நிலாமா... வா டா வா டா", என்று ஆரத்தழுவி நெட்டி முறித்தார் கஸ்தூரி பாட்டி.

"பாட்டி...." என்று கட்டி கொண்ட நிலா, "எப்படி இருக்க பாட்டி?" என்று வினவினாள்.

"நா நல்ல இருக்கேன் நிலாமா. நீ எப்படி இருக்க ராசாத்தி?"

"எனக்கென்ன பாட்டி பாத்தாலே தெரில சூப்பர் ஆஹ் இருக்கேன். அதுசரி மிஸ்டர் குருமூர்த்தி எங்க காணும்?", நிலா.

"ஹே... வாலு... அவரு கடைக்கு போய் இருக்காரு."

"சரி பாட்டி..., என்ன பஸ்ஸ்டாப்ல இருந்து ஒருத்தர் கூட்டிட்டு வந்தாரே அவரு யாரு?. தாத்தா போன்ல அன்புனு ஒரு தம்பி உன்ன கூட்டிட்டு வர வரும் னு மட்டும் தான் சொன்னாரு. அப்டி யாரு பாட்டி அந்த தம்பி? அவளோ நம்பிக்கை வச்சி என்ன கூட்டிட்டு வர சொல்லி இருக்கீங்க?"

"அந்த தம்பியா??? நம்ம ஈஸ்வரி வீட்ல தான் குடி இருக்காங்க. ரொம்ப நல்ல பையன் நிலாமா".

"ஓ... சரி பாட்டி" என்று புன்னகைத்தவள் "என்ன பாட்டி சமைச்சி வச்சி இருக்க எனக்காக ரொம்ப பசிக்குது"

"உனக்கு பிடிக்குமேனு குழி பணியாரமும் கேழ்வரகு புட்டும் பண்ணி வச்சி இருக்கேன். சாப்புடு வா டா"

நன்றாக உண்டு முடித்தவள் தாத்தா பாட்டியோடு சிறிது நேரம் வம்பலத்து விட்டு சற்று நேரம் உறங்க சென்றுவிட்டாள். தனது அறைக்குள் நுழைந்தவளின் மனதில் அவன் முகம் மட்டுமே நிறைந்திருந்தது. அவனை நினைத்துக்கொண்டே காதல் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவளை நித்திராதேவி தழுவிக்கொண்டாள்.

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்

ஒரு முறை சந்திப்போமா

இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா

சந்திப்போமா நெப்டனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே

முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

அந்த மெரினா பீச்

சிறு படகடியில்

ஒரு நிழலாகி

நாம் வசிப்போமா

காபி டே போகலாம்

சோனோ பெளலிங் ஆடலாம்

போன் சண்டை போடலாம்

பிலியர்ட்சில் சேரலாம்

மீட்டீங் நடந்தால்

இனி டேட்டிங் நடக்கும்

ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம்

எப்படா

சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா

சந்திப்போமா நெப்சூனலில் சந்திப்போமா

காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்

மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.