Page 2 of 3
ஆல் பால் டவுன்”
“இங்கிலிஷ்ல இருக்கிற ஒரே காரணத்தினால என்ன ஏதுனு கூட தெரியாம நாம இதை குழந்தைக்கு சொல்லித் தறோம் . . பாவம் அதுங்களும் ரைம்ஸ்னு நெனச்சி ஒப்பாரிய நடுவீட்ல பாடி நமக்கு டெமோ காட்டுது”
“சும்மா ரீல் விடாத திலக்” அபர்ணா சீறினாள்.
“கூகுள்ல மிஸ்டிரி ஆப் ஹிஸ்டரி இல்லனா ரிங்கா ரிங்கா ரோசஸ்னு போட்டு பாரு . . தெளிவா இருக்கு”
அவள் உடனே கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிற பேராசையுடன் குப்பை தொட்டியை துளாவிக் கொண்டிருந்தது. நாய் அந்த தொட்டியில் உள்ளவற்றை சரியாக பார்க்க அதன் மேல் தன் முன்னங்காலை வைத்து ஏற முயன்றது. அந்த குப்பை தொட்டி தடலாலென விழுந்து உருண்டது.