Page 2 of 3
அவனுடைய படிப்பிற்கும் தகுதிக்கும் இதெல்லாம் தேவையா? அதிலும் அந்த ஹனிகா அவனை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை! ஜஸ்ட் லைக் தட் அவனை கடந்து கொண்டிருக்கிறாள்! யார் கண்டது… இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் அவளை அவன் சந்திக்கவில்லை எனில் யார் நீ என்றுகூட கேட்பாள்!
ஓகே… அவள் என்ன நினைத்தால் என்ன?. அவனுடைய தேடல் வேறு!
இந்த எண்ணங்களை இப்போதே முடித்து வைத்துவிட வேண்டும்!
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன. இதையெல்லாம் சொல்லாமல் அவளை நேரடியாக ஜீரோ டெர்மினலுக்கு கொண்டு சென்றிருந்தால்… ஒருவேளை அவள் பதட்டப்பட வாய்ப்பு இருந்திருக்கும்… இப்போது அவள் தெளிவாகி விட்டாள்.