Page 2 of 2
ஏன் உன் பிரென்ட் கார்த்திக் கூட அவன்கிட்ட சேர்றான்?வேற நல்ல பசங்களே இல்லையா அவன் கிளாஸ்ல?
ரம்யா, அவங்கல்லாம் நல்ல பசங்க தான்!ராபின் உன் அண்ணன் தானே! ராபினும் அவங்களோட தானே இருக்கான். நீயா ஏண்டி அப்படி அவங்களை நினைச்சிக்கிற?
நான் யாரையும் என்னவும் நினைக்கல? நினைச்சு எனக்கு என்ன கிடைக்கப்போகுது?
ரம்யா? என்ன ஆச்சு? இப்போ என்ன கேட்டுட்டேன்? ஏன் கோபப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...