(Reading time: 14 - 27 minutes)

queen

வள் அந்த புறநகர்ப் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தாள்.

சராசரி பெண்களை விட சற்று உயரம் அதிகம்.

மெல்லிய உடல்வாகு. அவள் இருக்கையில் அமர்ந்திருக்க தரையைத் தொட்டுவிடத் துடித்துக்கொண்டிருந்தது  அவள் கூந்தல்.

அவள் அதை லட்சியம் செய்யவில்லை. அவளைக் கடந்து செல்வோர் எல்லாம் அவளை ஒரு நிமிடம் திரும்பிப்பார்த்துவிட்டே சென்றனர்.

அவளை யாரும் கவரவில்லை. அவள் அங்கே அமர்ந்திருந்தாளே தவிர, அவள் கவனம் வேறு எங்கோ  இருந்தது.

சுடிதார்தான் அணிந்திருந்தாள்.  அலங்காரம் இல்லாமலே அத்தனை அழகாக இருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்டதும் அவளுக்கு எங்கே போக வேண்டும் என்ற முடிவு தெரிந்தது.

அந்தப் பெண் பேசியதன் சாராம்சம் இதுதான். அவள் காதுகளில் அந்தப் பெண்ணின் பேச்சு ரீங்கரித்துக்கொண்டேயிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.