(Reading time: 14 - 27 minutes)

அவள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வரும்போது அந்த மோனியின் தாத்தா வீட்டிற்குத்தான் போகப்போகிறோம் என்ற எந்த ஒரு திட்டமும் இல்லை. இப்போது மறுமுனையில் அவளைக் கண்டுபிடித்தாலும் அவளுக்கு ஒன்றும் நட்டமில்லை. அவள் செல்லப்போகும் ஊரை மாற்றிக் கொள்ளப்போகிறாள் அவ்வளவுதான். அப்படியிருக்க எதற்கு இந்த தேவையில்லாத கவலை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்<

...
This story is now available on Chillzee KiMo.
...

span>. இப்பப் போகலாமா?"

அவளின் அணுகுமுறை அந்த இளைஞனுக்குப் பிடித்திருந்தது.

காரின் வெளிச்சத்தில் அவன் அந்த முகவரியைப் பார்த்தான். அவன் முகம் மலர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.