Page 4 of 4
"அட நம்ம பிரசிடண்ட் வீடுதான்மா. நானும் அந்த ஊர்தான். இங்கே வாடகைக்கு கார் ஓட்டிக்கிட்டு இருக்கேன். வாங்கம்மா போகலாம்."
என்றான்.
அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவள் ஏறி அமர்ந்தாள்.
அவன் தங்கள் ஊரைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். இருட்டில் வெளியில் வேடிக்கைப் பார்க்க முடியவில்லை ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...