Page 2 of 4
“அந்த ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப் ஒன்றையாவது கட்டி இழுத்து வருவேன். பிறகு இந்த க்ரேட்-0 ரேங்க் தாருங்கள்” என்றாள்.
“சவுண்ட்ஸ் குட். உனக்கு ஏதோ ரகசியம் தெரிந்திருக்கும் போலிருக்கிறதே? அன்றைக்கு ஒரு நாள் பார்த்ததை வைத்து இன்று தோல்வியுற செய்து விட்டாய். இன்றும் ஏதோ டெக்னிக் தெரிந்திருக்கும் போலிருக்கிறதே”
“அதுவும் ஒரு யூகம்தான் ஸர்… அது சரியானது என்று தெரிந்ததும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வருவார்கள்!
ம்… அவள் உயிருடன் இருப்பதற்கு காரணம் சிம்ஹன்… யாரவன்? அந்த ஸ்பேஸ் சென்டரில் வைத்து முதல்முதலாக அவனை பார்த்தது நினைவிற்கு வந்தது. அப்போதும் இதே கேள்விதான் எழுந்தது… யாரவன்?