(Reading time: 14 - 28 minutes)

ஆனால் அப்போது ஆச்சரியமாக அந்த கேள்வி எழுந்தது… இப்போது ஆர்வத்துடன் எழுகிறது. ஒரு சினேகிதனை தெரிந்து கொள்ளும் ஆர்வம்… அவன் அவளுடைய வாழ்க்கையில் வந்ததிலிருந்து நல்ல மாற்றங்கள் நடக்கின்றனவே…

ஸ்பேஸ் போலீஸிலிருந்து ஸ்பேஸ் கார்டாகி விட்டாள். இன்றைக்கு க்ரேடும் உயர்ந்து விட்டது. மிட்டிஸாவின் சதியை சாதனையாக மாற்றி விட்டான். அவளுடைய உயிரையும் காப்பாற்றி இருக்கிறான். இத்தனைய

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தின் குழியில் குழந்தையின் பரவசம் தெரிந்தது.

“ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகின்றாய் ஹனி?” என்றான்.

அவள் கலங்கிய கண்களை துடைத்தபடி அவனுடைய கையை பற்றிக் கொண்டு தலையை சாய்த்து சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.