Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்திருந்தது...

மதுவந்தினிக்கு இன்னுமே நம்ப முடிய வில்லை அவள் வந்து வேற ஒரு புது இடத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பாள் என்று....

தான் கேள்வி பட்ட கதைகளை வைத்து ஒரு பெண்ணின் புகுந்த வீட்டையும் கணவனையும் தப்பு வண்ணம் பூசியிருந்தவள் இங்கு எல்லாம் அவள் எதிர்பார்த்த மாதிரி இல்லாதததால் ஆச்சர்யம் + மகிழ்ச்சி அவளுக்கு...

எப்பவும் அவளை செல்லம் கொஞ்சும் மாமியார் ம் கலகலவென்று சிரித்து பேசும் நாத்தனார் ம்  அமைந்ததால் அவளுக்கு அந்த வீடு விரைவிலயே பழகியிருந்தது...

ஏன் அவள் பிறந்த வீட்டில் கூட மூன்று பேரும் இந்த அளவுக்கு பேசி சிரித்ததில்லை.. சிறிது நேரம் பேசிவிட்டு பின் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவர்..

இங்கு மூன்று பெண்கள் இருக்கும் நேரங்களில் முக்கால் வாசி நேரம் அரட்டை அடிப்பதும் கேலி பேசுவதுமாக கழிவதால் மதுவுக்கு அவள் புகுந்த வீடு சீக்கிரமே பிடித்து விட்டது...

மற்றவர்களிடம் பிரியாக பேசினாலும், தன் கணவனாகியவனிடம் மட்டும் ஒதுங்கியே இருந்தாள் மது ...

ஏனோ  அவன் வருவது தெரிந்தாலே தலை தானாக கீழ குனிந்து விடும்... இல்லையென்றால் சமையல் அறையிலும் அதுவும் இல்லை என்றால் அகிலாவின் அறையிலும் ஒளிந்து கொள்வாள்...

அது  ஏனோ   அவன பார்த்தால் மட்டும் கை கால் உதற ஆரம்பித்து விடும்.... கஷ்டபட்டு தன்னை மறைத்து கொண்டுதான் அவனிடம் பேசுவாள் சில நேரங்களில்.. ஓரளவுக்கு பேச ஆரம்பித்த பிறகு நார்மலாகி விடும்..

ஆனாலும் அந்த பேச்சும் அவள் படிப்பை பற்றி மட்டுமே இருக்கும்... அதற்கு மேல் அவளிடம் அவள் கணவன் வேற எதுவும் நின்று பேசுவது கிடையாது..

அவளுக்குமே அது வசதியாக இருந்தது... அதனால் அது  ஒன்னும் பெரிதாக தெரிய வில்லை அவளுக்கு....

அதே மாதிரி பயிற்சி வகுப்பிலும் முதலில் கொஞ்சம் பயந்தாலும் ஜெயந்த் அவனாகவே வந்து அவளிடம் பேசுவதாலும் அவளுக்கு வேண்டியதை கேட்கவும் நேலும் அடிக்கடி வந்து அவளிடம் பேசுவதும் அவளுக்கு அங்கயும் ஓரளவுக்கு செட் ஆகியது..

வகுப்பில் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை என்றபோதும் ஏதோ வேற்று கிரகமாக முழித்துகொண்டு இல்லாமல் அவளால் இயல்பாக பழக முடிந்தது...

இதை எல்லாம் அசை போட்டவாறு தன் ஹோம் வொர்க்கை பண்ணி கொண்டிருந்தாள் மதுவந்தினி...

ன்று வெள்ளிகிழமை...

தன் வேலை முடித்து அதிசயமாக சீக்கிரம் வீடு திரும்பியிருந்தான் நிகிலன்...

காரை பார்க்கிங் ல்  நிறுத்தி இறங்கியவன்  அருகில் இரு பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்க, நின்று தலையை நிமிர்த்தி பார்த்தான்…..

சற்று தொலைவில் மதுவந்தினியும் அகிலாவும் பேட்மின்டன் விளையாண்டு கொண்டிருந்தார்கள்...

அன்று மாலை சீக்கிரம் வீடு திரும்பிய அகிலா தன் அன்னை கொடுத்த சிற்றுண்டியை முடித்த கையோடு மதுவை அவர்கள் வீட்டில் போட்டிருந்த அந்த சின்ன பேட்மின்டன் கோர்ட்டிற்கு அழைத்து இருவரும் விளையாண்டு   கொண்டிருந்தாள்..

அவர்கள் இருவரின் விளையாட்டை சிறிது நேரம் நின்று கவனித்தவன் வேகமாக வீட்டிற்குள்ளே சென்றான்..

சீக்கிரமாக வீடு வந்திருந்த தன்  ம்ஊத்தமகனை கண்டதும் அவனை ஏதோ அதிசயமாக பார்ப்பதை போல பார்த்தார் சிவகாமி...

“என்னடா பெரியவா?? சென்னையில நீ புடிக்க குற்றவாளிங்க யாருமே இல்லையா??  அதிசயமா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட... “ என்று சிரித்தார்...

அவனும் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே மாடிஏறி சென்றவன் ரிப்ரெஷ் ஆகி கீழ வந்தான்..

பின் தன் அன்னை தந்த சிற்றுண்டியை உண்டவன் சிறிது  நேரம் அவரிடம் உரையாடி கொண்டிருந்து விட்டு பின் எழுந்து வெளியில் நடந்தான்..

கால்கள் தானாக அந்த பேட்மின்டன் கோர்ட்டிற்கு சென்றன..

அவனை அங்கு கண்டதும் அகிலா  கொஞ்சம் பயந்து

“சாரி னா.. அடுத்த மாசம் எனக்கு நேசனல் லெவெல் டோர்னமென்ட் இருக்கு.. அதுக்கு பிராக்டிஷ் பண்ணதான் அண்ணிய கூட்டிகிட்டு வந்தேன்.. “ என்று முனகினாள்..

மதுவோ அவனை கண்டதும் முகம் வெளிறி அதுவரை கழட்டி வைத்திருந்த தன் துப்பட்டாவை எடுத்து மேல போட்டு கொண்டு தலையை குனிந்து கொண்டாள்...

அகிலா சொன்னதை கேட்டதும்

“குட்.. முன்னாடி கத்துகிட்டதெல்லாம் இந்த மண்டையில இருக்கா??..இல்லை சாப்பாட்டோட சேர்த்து அதையும் முழுங்கிட்டியா??  “ என்று குறும்பாக சிரித்தவாறு அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான் நிகிலன்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிsaaru 2019-05-27 17:29
Nice update dear
..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிPadmini 2019-05-11 10:42
Thank you friends for your comments!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிSrivi 2019-05-09 08:29
Badminton court vaasala adhu.. New course serthy Vida vandhrukara or karathe /yoga class? Waiting...poor jayanth.. How's he going to know that madhu is married
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிAbiMahesh 2019-05-08 23:00
Nice Update Mam! Sema Jolly ah irunthuchu, Mahi epa varuvanga, avangalum vantha innum Jolly ah pogum nu nenaikiren.. Nikil Madhu va Badminton competition la join pannivida poraro?? :thnkx: for this cool update Mam :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிAdharv 2019-05-08 20:14
Nikki started scoring Padmini ma'am :D unga muyarchi-ku avaru progress katuraru avaroda muyarchikku Madhu eppadi vettri pettru kataporanganu therindhu kola waiting :yes: sad of this Jayanth avarukku oru nala vazhi katunga…..apro MIL-a oru vazhi akapogum DIL-a sikrama launch panunga...thanks for this cool and nice update :clap: :clap: keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிதீபக் 2019-05-08 15:16
Nice episode sis :clap: . Badminton game super. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிVarshitha 2019-05-08 12:23
:dance: sema episode padmini.. i think badminton class la join pannva :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினிmadhumathi9 2019-05-08 11:07
wow nice epi.badminton classla sekkarathukka? :Q: appadithaannu ninaikkiren.adutha vaaram paarppom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top