(Reading time: 18 - 35 minutes)

அதை கண்டு இரண்டு பெண்களும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தனர்...

இவனுக்கு இப்படி கூட குறும்பாக சிரிக்க வருமா.. என்று..

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்ட அகிலா

“ஹீ ஹீ ஹீ... எல்லாம் மண்டையில இருக்குனா... எப்படியாவது நேசனல் ல நான் கப் வாங்கனும்..

ஆனா முன்னாடி அந்த மங்கி... என்று சொல்ல வந்து  உதட்டை கடித்துகொண்டவள் 

“அந்த மகி அண்ணா இருந்ததால

...
This story is now available on Chillzee KiMo.
...

ல இருந்தது...

அதற்குள் சிவகாமி அவளை அழைக்க வீட்டிற்குள்ளே சென்றாள்...  

சிறிது நேரம் விளையாண்ட பின் ஓய்வு எடுப்பதற்காக இருவரும் வந்து அங்கு போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.