(Reading time: 18 - 35 minutes)

அகிலா தன் அண்ணனை புக்ழ்ந்து தள்ளினாள்... அவனும் மெல்ல சிரித்து கொண்டே அவளுக்கு இன்னும் சில குறிப்புகளை கொடுத்து பேசி கொண்டிருந்தான்....

அப்பொழுது மது உள்ளே இருந்து அவர்கள் குடிப்பதற்கக பழச்சாற்றை வைத்திருந்த ட்ரேயை எடுத்து கொண்டு அங்கு வந்தாள்...

அகிலாவிடம் நீட்ட தேங்க்ஷ் அண்ணி.. என்று சொல்லி ஒரு டம்ளரை எடுத்து கொண்டாள்..

ட்ரேயை மெல்லிய நடுக்கத்துடன

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் தளர்ந்து  மயங்கி சரிய ஆரம்பித்தாள்...

அவள் முதல் இரண்டு பந்திலயே தடுமாறியதை கண்டு கொண்டவன் இப்பொழுது அவள் சரிய ஆரம்பிக்கவும் புயலென முன்னால் பாய்ந்து அவளை தாங்கி பிடித்திருந்தான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.