Page 3 of 4
“அது படம்... சும்மா என்டேர்டேயின்மென்ட்க்கு மட்டும் தான்... ஆனால் அந்த கான்சப்ட் எனக்கு பிடிக்கலை... ஹீரோ, ஹீரோயின் லவ் செய்றதை நேரடியா சொல்லி இருந்தா கூட பரவாயில்லை... ஹீரோயின் என்னடான்னா கல்யாணம் பிக்ஸ் ஆன அப்புறமும் மனசில இருக்கிறதை சொல்லாமலே இருக்கா... அதுவும் அண்ட் ஹீரோ அங்கேயே தான் இருக்கான்... ஹீரோவும் எதையும் சொல்லாம அந்த அப்பாவி மாப்பிள்ளைக்கு ஃபிரென்ட் மாதிரி நடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்...”
“ஜோ, உனக்கு பிடிச்சது இந்த டாபிக் தான்!”
பெரியவர்கள் நான்கு பேரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, இளையவர்கள் இருவரும் அமைதியாக அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.