Page 14 of 16
”ஹலோ வைஷ்ணவியா பேசறது நான்தான் கார்த்தி, முத்து அண்ணாவோட தம்பி, எப்படியிருக்கீங்க நல்லாயிருக்கீங்களா, சாப்பிட்டீங்களா” என வரிசையாக பேச மறுபக்கம் வைஷ்ணவியும் பதில் சொல்லியபடியே அவனிடம் கேள்விகள் தொடுக்க அதற்கு பதில் சொல்லியபடியே ஃபோனுடன் கட்டிலில் சென்று சட்டமாக அமர்ந்துக் கொண்டு அவள் சொன்ன கதையை கேட்டுக் கொண்டிருந்தான். நேரம் ஓடிக் கொண்டிருக ... ்லாம் தேடறது பார்த்தியா உன்னை எப்படி கண்டுபிடிச்சேன்னு சொல்றா, இதை என்னத்த சொல்றது
This story is now available on Chillzee KiMo.
...
”சின்ன புள்ளத்தனமா இருக்காளே” என அகமுடை நம்பி சொல்ல அதற்கு முத்துவோ