(Reading time: 14 - 28 minutes)

வண்ணம் பூசி தந்தவளும் நீதான்

துள்ளல் இல்லா என் பார்வையில்

தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

என்று லுக்கு விட்டே  அவன் காதலை வளர்க்க தொடங்க ... அந்த பார்வை வீச்சையே தாங்க முடியாமால் தடுமாறினாள் நம் பொன்ஸ்.

வேலை நிமித்தமாக ஹைதிராபாத் சென்றவன் இவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய முத்து மாலை செட்டை... காதலோடு இவளிடம் ஒப்படைக்க ...அதை பிரித்து கூட

...
This story is now available on Chillzee KiMo.
...

ூக்கிய கையை கீழே இறக்கியபடி "இது என்ன தலையெழுத்து அமர் உனக்கு? லவர் அழறா ...தோள் மேல கை போட்டு ஈஸின்னு சொல்ல கூட கொடுப்பினை இல்ல சே" என்று வாய்விட்டே சலிக்க ...

இப்போது அவள் முறைக்க ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.