(Reading time: 13 - 26 minutes)

“சிம்மா ஏதாவது சொன்னானா ரச்சு” ஒவ்வொரு முறையும் அத்தை கேட்ட கேள்விக்கு அவள் சமாளிப்பாக பதில் சொல்லி வைத்தாள்.

“புது இடத்தில் பழகணும் அத்தை. நார்மல் ஆனதும் பேசுவார்…”

“ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து கனெக்ஷன் வரணும்… “

“அவர் நல்லா இருக்கேன்னு மெஸேஜ் அனுப்பியிருகார் அத்தை…”

“இன்னைக்கு ஸ்பேசிலிருந்து பூமியை பார்த்தாராம்… ரொம்ப அழகாக இருந்த்தாம்..”

...
This story is now available on Chillzee KiMo.
...

மனிதனால் தாங்க முடியும். அதற்குமேல் போனால் அதீத அழுத்ததை தாங்காமல் ரத்தக் குழாய் வெடிக்கலாம்… எலும்புகள்  நொறுங்கலாம்.. உயிருக்கு ஆபத்து அதிகம். எனவே இது போன்ற சோதனை முயற்சிகளை அனுமதிப்பதில்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.