Page 13 of 15
நானே பணம் சம்பாதிக்கிறேன், நீ ஏன் கஷ்டப்பட்டு வேலைக்கு போய் கண்டவன் கிட்ட திட்டுவாங்கி, பழியோட வாழனும் வேணாமே வீட்லயே ரெஸ்ட் எடு, உனக்கும் சேர்த்து நானே வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு எத்தனை ஆண்கள் நயவஞ்சகமாக பெண்களின் திறமையை அடக்கி ஒடுக்குகிறார்கள்.
எல்லா இடத்திலயும் இப்ப பெண்கள் வந்துட்டாங்க சாதாரண மளிகை கடையிலிருந்து பெட்ரோல
...
This story is now available on Chillzee KiMo.
...
ின்னாடி போயிடும் காரணம் அது அவனோட மனசு சார்ந்த விசயம். ஆனா பெண் அப்படியில்லை, கடைசி வரைக்கும் தனக்கு கிடைச்ச வாழ்க்கையை பெரிசா நினைக்கறா, மதிக்கறா,