(Reading time: 43 - 85 minutes)

அப்படி சொல்லு மச்சி, இன்னும் எத்தனை நாள்தான் பயந்து சாகறது, அந்த 4 பேருக்கும் சரியான பாடம் சொல்லிக் கொடுக்கனும்என சொல்ல அஞ்சலியோ பாலுவை அடக்கினாள்

நீ சும்மாயிரு பாலு ஏற்கனவே அவனுங்களால இவனுக்கு என்னாச்சின்னு தெரியும்ல, இப்பவும் அவனை உசுப்பேத்தறியே அறிவில்லை உனக்கு, அவன் வாழட்டும் அமைதியா இருடாஎன கத்த ம

...
This story is now available on Chillzee KiMo.
...

த பரமுவோ

நீ சீரியஸா பேசு இல்லை சிரிச்சிக்கிட்டே பேசு ஆனா, ஒண்ணு மனசுல வைச்சிப் பேசு இது காலேஜ், இங்க நான் வாத்தியார் அதோட உன் புருஷனும் கூட, டேய்ன்னுலாம் கூப்பிடாத

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.