Page 2 of 3
கோபம் அதிகமாக,
“ஏய், நீ என்ன பெரிய மஹாராணியா???? இதை விட உனக்கு வேற என்ன ரூம் வேணும்?? இது பிடிக்கலைனா கிளம்பு... உனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல போய் தங்கிக்கோ...” என்றான் கோபத்தை குரலிலும் காட்டி!
அப்படி கோபமாக ஒருவரும் அதட்டிப் பேசி கேட்டிருக்காத ரோஹினி அதிர்ந்து நின்றாள்...
அவளின் முகம் சோகமாக முகத்தை வைத்திருக்கும் சிறுக் குழ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னது போல எனக்கு மரியாதை தெரிய தான் இல்லை...!”
“அச்சச்சோ! என்ன ரோஹினிம்மா இப்படி சோக கீதம்??? மரியாதை எல்லாம் மனசில இருந்தா போதும்... ஆனால் நான் ஒன்னு சொல்லட்டுமா?”
“என்னது?”