Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 15 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்

தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்

வானவில்லின் வரவுதனை யார் அறிவார்

வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்

இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு

ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு

ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா

கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா

குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி

சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி

பின் மதிய வேளையில் ரேஷ்வா ஜெயந்திற்கு அழைத்திருந்தான்.ஜீவிகாவோடு வீட்டில் இருந்தவன் அவளையும் அழைத்து அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு விட்டு பேசத் தொடங்கினான்.

சொல்லுங்க ரேஷ்..என்ன இந்த நேரத்துல?”

மச்சான் ஆத்வி எப்படியிருக்கான் கால் பண்ணிட்டே இருக்கேன் பிஸிலேயே இருக்கு என்னாச்சு ஜீ நம்பரும் ஸ்விட்ச் ஆப்னு வருது?”

யோவ் ஹீரோ இதானா உங்க டக்கு..அங்க அவன் இந்நேரம் அவன் ஆளோட சமாதானம் ஆகி கடலை வறுக்க ஆரம்பிச்சு தீஞ்ச வாடை தெரு மொத்தமும் பரவியிருக்கும்..”

என்ன சொல்ற ஜி ஷான்யா ஓகே சொல்லிட்டாளா?”

மங்குனி அமைச்சரே ஷான்யாவோட அப்பாவே ஓகே சொல்லிட்டாருங்குறேன்.”

அடபாவிங்களா ஒரே நைட்ல கல்யாணத்தையே முடிச்சுருப்பீங்க போலயே?”

நீங்க வேற அவன் இருக்குற வேகத்துக்கு ஷான்யா கொஞ்சம் அசந்தானா புள்ளையே கொடுத்துருவான்..”

மறுபுறம் ரினிஷா சத்தமாய் சிரிக்கும் சத்தம் கேட்க ஜெயந்த் இங்கு தலையில் அடித்துக் கொண்டான்.

அடேய் ரேஷ் பாய் எப்போ பார்த்தாலும் இதே வேலையா போச்சு ஏன் என் மானத்தை வாங்குறீங்க?”

ஜீ நேத்து நைட் நீ கால் பண்ணி அவனைப் பத்தி சொன்னதுல இருந்து எவ்ளோ டென்ஷன் தெரியுமா..ரினிஷாவுமே பயந்துட்டா தான்.பட் மார்னிங்ல இருந்து கால் பண்ணவே முடில இப்போ தான் ஃப்ரீ ஆனேன் உடனே கால் பண்ணேன் சரி மச்சான் நம்பர் தானேனு தைரியமா ஸ்பீக்கர்ல போட்டேன்..நீ இப்படி பண்ணுவனு எனக்கு என்ன தெரியும்?”

நல்லா வாய் மட்டும் பேசுங்க..உங்களையெல்லாம் கூட வச்சுகிட்டு என் புருஷன் தான் பாவம் மாட்டிகிட்டு முழிக்குறாரு..”

ஜீ நீங்க ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் எனக்குத் தெரிஞ்சு ப்ரோ ஒவ்வொரு செகண்டும் லைஃப்ல என்ஜாய் பண்ணிட்டு தான் இருப்பாரு கேட்டு பாருங்களேன்..”,என ரினிஷா சிரிக்க ஜீவிகா ஆர்வமாய் ஜெயந்தைப் பார்த்தாள்.

ஏன் மேடம் இப்படி என்னை மாட்டி விடுறீங்க..உங்க படத்தெல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போய் கூடபாக்குறேன்.இப்படி என் பொண்டாட்டியை பக்கத்துல வச்சுகிட்டு உண்மையும் சொல்ல முடியாம பொய் சொல்லவும் மனசு வராம இக்கட்டான சூழ்நிலைல மட்டும் மாட்டி விடாதீங்க..”,என சீரியஸாய் கூறி முடிக்க ஜீவியோ காளி அவதாரம் கொண்டவளாய் தலையணையை எடுத்து அவனைத் துவைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

அழைப்பைத் துண்டித்த ரேஷ்வாவும் ரினிஷாவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

எவ்ளோ ஜாலியா இருக்காங்க இல்ல இதுக்காகவாவது உங்க கேங்ல என்னையும் சேர்த்துக்கோங்க ரேஷ்..”

ஹா ஹா நீ வேற போன தடவை பேசினப்போவே ஜி இதை சொல்லிட்டா கண்டிப்பா ஒரு கெட் டு கெதர் போடலாம்.”

ம்ம் இப்போ தான் நியாபகம் வருது நாளையோட என் கால் ஷீட் டேட்ஸ் முடியுது ரேஷ் நாளைக்கு ஈவ்னிங் சென்னை கிளம்புறேன்.”

!!அதுகுள்ள முடிஞ்சுதா..நாட்கள் ரொம்ப வேகமா போகுது போல..இல்ல இப்போ எல்லாம் ரொம்ப ஹாப்பியா இருக்குறதுனால அப்படி தோணுதானு தெரில..”

ம்ம் கரெக்ட் தான்.இந்த மூவி மறக்கவே முடியாது நிறையவே பெஸ்ட் மெமரீஸ்..”

ம்ம் இனி எப்போ மீட் பண்ணுவோம்னு தெரில இல்ல..”

ஆமா ரேஷ் நானுமே அதை தான் நினைச்சுட்டே இருக்கேன்.பட் எப்படியும் மூவி ப்ரோமோஷன் இன்டர்வியூனு கண்டிப்பா கூப்பிடுவாங்க இல்ல..”

ம்ம் இருக்கலாம் பட் வில் மிஸ் யூ ரினி..”,ஏனோ சட்டென அப்படி கூறிவிட்டு அதன் பின் தான் அவள் என்ன நினைப்பாளோ என்று அவள் முகம் நோக்க அவள் முகமுமே ஒருவித கவலையை தான் எதிரொலித்தது..

உண்மைதான் ரேஷ் எனக்குமே எதோ இதுவரை இல்லாத ஒரு ஃபீல் ஆனா என்னனு சொல்லத்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sri

Like Sri's stories? Now you can read Sri's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீmadhumathi9 2019-06-24 05:27
:grin: :clap: nice&galaattaa epi.ovvoru vaaramum ethir paarththu kaaka vaikkireergal. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீAdharv 2019-06-23 20:29
wow cute and cool update sri ma'am :clap: :clap: eppadiyadhu nama periya manasu konda athu payan mele konjam karnai katti first attempt laye pass panavachidunga :D ;-)
Jeevika-k ippadi oru sandhegama varalama :o but I liked the way Jay replied to her (y)
Resh and Rini ninga adi kadi deal la viduringale ji..avarum main frnd than pa marakadhinga amam :yes:
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீPrathap jansi 2019-06-23 19:55
As usual kalakkal epi soooper ponga :clap: :dance:

Paavam jeyanth hahahahahah :sad: :grin:
:thnkx: for this epi maam .gd luck and eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 15 - ஸ்ரீSrivi 2019-06-23 17:24
Very cute episode. Jai and jeevi chancea illa.. wow shanya opening up nicely.. Rini and resh paapom eppo avanga loves a feelings ellam Vara pogudhunu.. Very nice update Sissy..
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top