Page 4 of 4
“என்ன ஜீவிக்குட்டி எவ்ளோ பெருமையா எல்லாம் சொல்லிருக்கேன் இப்படி லவ் யூனு சொல்லி முடிச்சுட்டியே!”
“ம்ம் ஆமா இல்ல..எதாவது செய்யணுமே என்ன செய்யலாம் ஹாங்ங் ஒரு கை கடிச்சுட்டு விட்டா நல்லாயிருக்காது இல்ல அதனால அந்த கையையும்…”
“அடிப்பாவி போடி நீயும் உன் கவனிப்பும்..”,என்றவன் துள்ளிக் குதித்து ஹாலிற்கு ஓட,
“யோவ் சூப்பர் மார்கெட் மானம் போய்டும்..ஓடாதீங்க நில்லுங்க”,என்று கத்தியவாறே அவனைத் துரத்திச் சென்றாள் ஜீவிகா.
தொடரும்...