(Reading time: 13 - 26 minutes)

 “அச்சச்சோ இப்படி ஒரு போட்டி இருக்கிறது எனக்கு தெரியாம போயிடுச்சே...”

அவளையும் அறியாமலே ஷண்முகம் மற்றும் வினோதினியுடன் சரளமாக பேசத் தொடங்கி இருந்தாள் மஞ்சு.

கேட்காமலே தானாக வந்து உதவிய அவர்கள் இருவரின் செய்கை அவளை நெகிழ்த்தி இருந்தது.

நிஜ நள மஹாராஜா எப்படி சமைத்தாரோ என்னவோ, ஆனால் அந்த வீட்டு நள மஹாராஜா ஷண்முகவேல் பட படவென சமையல் செய்து அசத்தினான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ரெடி நிறைய விஷயம் நீ சொல்லலை...”

“என்னது சொல்லலை???”

“சாதனா சொன்னாளே நீ எதுவோ உளறினேன்னு...”

“இப்போ ரொம்ப முக்கியம்!!! முதலல் எழுந்து ஆபிஸ் கிளம்புற வேலையை பாருங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.