Page 4 of 5
சரி, அவள் என்ன தீங்கு செய்தாள்???
ஏதோ பெரிய எதிரி போல அவர்கள் அவளை நடத்துவது ஏன்???
தவறு செய்தது மனோஜ்! ஆ...
சட்டென அந்த இடத்தில் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டாள் மஞ்சு!
மனோஜ், அவன் அம்மா மற்றும் தங்கையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியும்.
அவர்களின் கோபத்தையும் மீறி அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றால்
...
This story is now available on Chillzee KiMo.
...
லண்டனுக்கு நான் ப்ராஜக்ட்க்காக போனா 14 மணி நேரம் ட்ராவல். அப்போ என்ன செய்வ??? என்ன நீ???!!!!”
“ப்ச்... நானும் இதெல்லாம் பொதுவா நம்ப மாட்டேன்... ஆனால், உங்களுக்குன்னு நினைக்கும் போது...”