(Reading time: 5 - 9 minutes)

உன்னால் எனக்கு உதவ முடியுமா? எதாவது ஐடியா சொல். யார் இதை அனுப்பி இருப்பார்கள். எப்படி கண்டுபிடிப்பது?

என் நண்பிகளுக்கும் சில பைத்தியங்கள் இப்படி கொடுக்கும். காலேஜ் லைப்பில் இது சகஜம். இந்த கடிதத்தை சீரியசாக எடுத்துக் கொள்ளவா வேண்டாமா?

நான்தான் குழப்பிக் கொள்கிறேனோ? விட்டுவிடவா?

ஒன்றுமே புரியவில்லை. 

உன்னையும் சேர்த்தே குழப்பிவிட்டேன் சாரிடா.

என் தமிழ் எப்படி உள்ளது? எனி இம்ப்ரூவமெண்ட்? கடிதம் மாதிரி இருக்கா?

உன் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.                          

                                                       With lots of love & affection

                                                                   கிபி.

                                                                 11.07.2018

கடிதங்கள்  இணைக்கும் . . .

Episode # 02

Go to Kipi to Kimu story main page

Next episode will be published on 13th Jul. This series is updated weekly on Saturday Mornings.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.