(Reading time: 31 - 62 minutes)

அருகில் நிப்பாட்டிவிட்டு சிரித்த முகத்துடன் அவளுக்கு டாட்டா காட்டியவன் உடனே அறைக்கதவை சாத்திவிட்டான்

என்னங்க என்ன செய்றீங்கஎன தாமரை கத்த சாவித்ரியோ

நீ வாஎன தாமரையின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்

என்ன செய்றீங்க நீங்க, விடுங்க என்னை, எங்க கூட்டிட்டு போறீங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ல சாவித்ரியோ தடுத்தார்

எங்க போற தெரு இந்த பக்கம் இருக்கு

துடைப்பம் எல்லாம் உள்ள இருக்கு ஹவுஸ்ஓனரம்மா நான் போய் கொண்டு வரேன்என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.