Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்

Gayathri manthirathai

மூவரையும் இறக்கி நடத்தி அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்து கால்களையும், கைகளையும் நாற்காலியுடன் சேர்த்து வைத்து கட்டியபின் அவர்களின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது....

திடீரென்று வந்த வெளிச்சத்தால் கண்கள் கூச இரண்டு நிமிடம் தடுமாரியவர்கள் பின் தங்களை கடத்தி வந்தவர்கள் யார் என்று பார்த்தார்கள்....

அவர்கள் முன்னே முகம் முழுக்க தாடியுடன் மூன்று இளைஞர்கள் நின்றிருந்தார்கள்....

அந்த இடத்தை சுற்றி பார்க்க அது ஒரே ஒரு ஜன்னல் மட்டும் கொண்ட அறைபோல இருந்தது.... அவர்கள் அமர்திருந்த நாற்காலி தவிர வேறு எந்த பொருட்களும் அங்கு இல்லை.... அந்த ஜன்னலும் சாற்றி இருந்ததால் வேறு எதையும் அவர்களால் கணிக்க முடியவில்லை... அது வெறும் அறையா இல்லை வீடா என்பது கூட தெரியவில்லை....

“டேய் யாருடா நீங்கள்லாம்... எதுக்குடா எங்களை கடத்திட்டு வந்திருக்கீங்க....”

“மாப்பு கேட்ட கேள்வியே கேப்பியா... பதில் சொல்லணும்ன்னா மொதல்லையே சொல்லி இருப்போம் இல்லை... அப்பறம் மாமியார் வீடு எப்படி இருக்கு.... வசதிலாம் போதுமா.... வேற எதாச்சும் வேணுமா.... கூச்சப்படாம கேளு மாப்பு....”

“இங்க பாருங்கடா எங்களை கடத்தி வந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க... இந்த நேரத்துல நாங்க ஹாஸ்பிடல்ல இல்லைன்னு அங்க இருக்கறவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்... ஸோ எங்களைத் தேட ஆரம்பிச்சு இருப்பாங்க... இன்னைக்குள்ள நீங்க மாட்டலைன்னா பாருங்க.... எங்க ஆளுங்க கொடுக்கற ட்ரீட்மெண்ட்ல ஏண்டா இவங்களை கடத்தினோம்ன்னு அலறப் போறீங்க....”

“டேய் பாருடா... மாப்பி டாக்டர் அப்படிங்கறத நிரூபிக்கறாரு... அவங்க ஆளுங்க நமக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்களாம்...”, முதலாமவன் இரண்டாமவனிடம் கையைத் தட்டி சிரித்தான்....

“ட்ரீட்மெண்ட் எப்படி மாப்பு கொடுப்பாங்க... எங்க கிட்னியை சட்னிக்கு மெயின் டிஷ்ஷா எடுத்தா... இல்லை நல்லா இருக்கற எங்களை உடம்பு சரியில்லாம இறந்துட்டோம்ன்னு சொல்லி எங்க உடம்புலேர்ந்து எல்லா உறுப்புகளையும் கழட்டி எடுத்தா....”

கடத்தி வந்தவன் பேசப்பேச அங்கிருந்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள்....

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எங்களுக்கு புரியலை.... ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இந்த கடத்தலை பண்ணி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... நீங்க சொல்ற விஷயத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை....”

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Jay

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Check out Jay's interviewhttps://www.chillzee.in/chillzee/chillzee-featured/11800-independence-day-special-chillzee-writer-jay-discussion 
Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்AdharvJo 2019-11-12 19:02
Hi Jayanthi ma'am :-) Trust all is well... and hope to see you soon with next update.

Take care.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்saaru 2019-07-29 01:50
Lovely jai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்vijayalakshmi 2019-07-25 12:16
nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்AdharvJo 2019-07-24 13:02
:clap: :clap: superb drive Jayanthi ma'am :hatsoff: kutti.kutti.loopholes la.kuda yaraiyum.thappikka vida matinga pola (y) bhrathi Oda point was very much valid 👏👏 future la ippadi inum.oru asambavam.nada kudadhunu Oru awareness, fantastic!! Hope they find some.clue here and enga heroin series la katave matenguringa :Q: thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்madhumathi9 2019-07-24 06:05
:clap: nice epi.aniyaayam seibavargalai pidiththuvittaargal. (y) but idharkku moolakkaaranamaaga iruppavarai kandu pidikka vendume? Kathai interesting aaga poguthu.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top