Page 2 of 5
“சாரி மேம்... நான் அக்ஷ்ரா... ஆகாஷோட...”
அவசரமாக எழுந்து நின்ற சியாமளா,
“தெரியும்... உங்களை தெரியும்... நான் மீட் செய்ததில்லை... ஆனால் தெரியும்...” என்றாள்.
சில அடிகள் தள்ளி நின்று இதை கவனித்துக் கொண்டிருந்த சினேகா, ‘எல்லோருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியாமல் இருந்தது போலும்’ என வருத்தத்துடன் தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
“நா
...
This story is now available on Chillzee KiMo.
...
... உன் பேரை சொல்லி வர சொல்லி இருப்பா!” என்றாள் ஜோதி.
“அம்மா! நீங்க தான் என்னை புகழ மாட்டீங்க, என் ஸ்வீட் ஹார்ட் சொன்னாலும் விட மாட்டீங்களா?” என செல்லமாக சிணுங்கினாள் அக்ஷ்ரா.