Page 4 of 5
அந்த கடையினுள் ஐந்து பேரும் நுழைந்து முதலில் அக்ஷ்ராவிற்கு சேலை தேடும் வேலையை தொடங்கினார்கள்.
அக்ஷ்ராவிற்கு பிடித்தது ஜோதிக்கு பிடிக்கவில்லை!
ஜோதிக்கு பிடித்தது சுபாஷினிக்கு பிடிக்கவில்லை!
சுபாஷினிக்கு பிடித்தது அக்ஷ்ராவிற்கு பிடிக்கவில்லை!
அவர்கள் மூன்றுப் பேரும் சேலைகளை புரட்டி போட்டு தேடுவதை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்!
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் என்று யோசித்தாள்....
“நீங்க tallஆ இருக்கீங்க அக்ஷ்ரா! அதனால உங்களுக்கு நல்ல திக்கான பார்டர் இருக்க சாரீ ரொம்ப நல்லா இருக்கும்... அந்த பிங்க் தவிர மூணு சாரீலேயும் பார்டர் டிசைன் அழகா