Page 20 of 24
ஆஸ்பிட்டல் நோக்கி தங்களுக்கு என சொந்தமாக இருந்த பெரிய காரில் பயணப்பட்டார்கள்.
அதே நேரம் இங்கு மருத்துவமனையிலோ அவளை பரிசோதித்த மருத்துவர்கள் குழம்பினார்கள். அடிப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கட்டை அவிழ்த்து பார்த்தால் சின்ன காயம் கூட இல்லை அதைக் கண்ட மருத்துவர்கள் வியந்தார்கள். அவளது உடையில் ரத்தம் படிந்திருந்தது அபியின் ஆடையிலும் ரத்தம் இருந்தது ஆன ... >”தவறாக எதுவும் சொல்லிடக் கூடாது, அவள் நன்றாக இருக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்” என மனதில் சொல்லிக் கொண்டான். வந்த டாக்டரும் அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...