Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகா

En ithaya mozhiyaanavane

கதையின் முன்னுரை

மனிதன் சாதாரணமாக பிறந்து வளர்ந்து பல இன்ப துன்பங்களை அனுபவித்து இயற்கையாக மரணிப்பது இயல்பு ஆனால் அதே ஒரு மனிதனுக்கு அபூர்வ சக்தி கிடைக்குமானால் அவனது வாழ்க்கை பாதையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இக்கதையின் கருவாகும். கதையின் நாயகி ஆதிரைக்கு கிடைக்கும் அபூர்வ சக்தியால் அவளின் வாழ்க்கை பாதையில் நடக்கும் பலவித நன்மைகளும், சிக்கல்களும் அவளது சக்தியான பாசிடீவ் எனர்ஜியை அடைய நினைக்கும் தீயகுணம் மற்றும் நெகட்டிவ் எனர்ஜி கொண்டவர்களிடமிருந்து எவ்வாறு தன்னையும் காத்துக் கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றுகிறாள் என்பதே இக்கதையாகும்.

இக்கதை முழுக்க முழுக்க கற்பனையானது, யாரையும் குறிப்பிடுவது அல்ல, இக்கதையில் ஏதேனும் தவறோ அல்லது குழப்பமோ இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள் நான் சரிசெய்துக் கொள்கிறேன். இக்கதைக்கு ஆதரவு தந்து தொடர்ந்து எழுதிட எனக்கு ஊக்கமளியுங்கள் வாசகர்களே

நன்றி.

ட்டி மலை அடிவாரத்தில் காலை மணி 4

ஆஹா என்ன ஒரு குளிர்ச்சி, உடம்பெல்லாம் சிலிர்க்குது மே மாச வெயிலுக்கு வெந்துப் போன உடம்புல இந்த குளிர் காற்று பட்டதும் ஏதோ நான் மேகத்தில மிதக்கற மாதிரி இருக்கேனே சுகம், சுகம், இதுவே அற்புத சுகம் ஆஹா ஓஹோஎன அபிநாதன் அலப்பறை செய்தபடி ரோடின் ஓரத்தில் இருந்த சிமெண்ட் திட்டின் மீது ஏறிக் கொண்டு கைகளை இரு பக்கமாக விரித்தபடியே கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனது செயலைக் கண்டு வெறுத்த அவனுடன் வந்த நண்பர்களோ தலையில் அடித்துக் கொண்டார்கள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில உறைஞ்சி போய் பனிச்சிலையா மாறிடுவோம் போல இருக்கு, இதுல சுகம் சுகம்னு அலப்பறை பண்ணாதடா கார்ல வந்து ஏறு, எங்களால வெளிய நிக்க முடியலை குளிருது வாடாஎன அபிநாதனின் நண்பன் பழனி குளிரில் நடுங்கியபடியே பேச முடியாமல் வாய் குளறி வார்த்தைகளை உளறி கொட்ட அதைக் கேட்ட அசோக்கும்

ஆமாம்டா ரொம்ப குளிருது வாடாஎன பொறுமையிழுந்து கத்தினான்.

அவனின் கத்தலைக் கேட்ட அபியோ மெல்ல அவர்களை திரும்பிப் பார்த்து இளப்பமாகச் சிரித்தான்.

டேய் என்னடா ஆச்சி உங்களுக்கு, எவ்ளோ இதமா இருக்கு க்ளைமேட் அதை அனுபவிக்காம கத்தறீங்களே

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # interesting startingvijiqueen 2019-07-29 21:50
sasi sis :GL: your new story :Q: pavam hero i am waiting for next epi congrats sis :clap: this is ur twelth story
Reply | Reply with quote | Quote
# RE: interesting startingsasi 2019-07-30 09:07
Quoting vijiqueen:
sasi sis :GL: your new story :Q: pavam hero i am waiting for next epi congrats sis :clap: this is ur twelth story

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாரவை 2019-07-29 20:34
Best of luck, Sasi!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 21:32
Quoting ரவை:
Best of luck, Sasi!

நன்றி ரவை சார் :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாvijayalakshmi 2019-07-29 20:21
good luck for your new story i hope indha story success aagum :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 21:33
Quoting vijayalakshmi:
good luck for your new story i hope indha story success aagum :thnkx:

மிக்க மிக்க நன்றி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாராஜேந்திரன் 2019-07-29 20:17
nice epi good starting :hatsoff: different story script :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 21:33
Quoting ராஜேந்திரன்:
nice epi good starting :hatsoff: different story script :thnkx:

நன்றி :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாராணி 2019-07-29 20:04
அருமையான பதிவு அற்புதமான கதை அம்சம் வித்தியாசமான முன்னுரை கதை நன்றாக வர வாழ்த்துக்கள் சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 21:34
Quoting ராணி:
அருமையான பதிவு அற்புதமான கதை அம்சம் வித்தியாசமான முன்னுரை கதை நன்றாக வர வாழ்த்துக்கள் சசி

நன்றிம்மா மிக்க மிக்க நன்றி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாAdharv 2019-07-29 16:41
:D interesting start sasi ma'am 👏👏👏👏 sema imagination 👍

Granny already unga daughter engayo poitanga....idhula ippo pethi Oda varalana maganaiyum varavendam sollutinga...rombha aniyayam 😜 over emotional Ana udambukku naladhu illai...easy easy ;-)

Ivanga nijamave Durga athai daughter thano :Q: first epilaye miracles ah irukke....hope abhi safe. Rombha vidhyasamana plot ma'am. look forward to see what happens next thank you and :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 21:36
Quoting Adharv:
:D interesting start sasi ma'am 👏👏👏👏 sema imagination 👍

Granny already unga daughter engayo poitanga....idhula ippo pethi Oda varalana maganaiyum varavendam sollutinga...rombha aniyayam 😜 over emotional Ana udambukku naladhu illai...easy easy ;-)

Ivanga nijamave Durga athai daughter thano :Q: first epilaye miracles ah irukke....hope abhi safe. Rombha vidhyasamana plot ma'am. look forward to see what happens next thank you and :GL:

மிக்க நன்றி ஆதர்வ் உங்கள் கமெண்ட்ஸ் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது தொடர்ந்து அடுத்து வரும் வாரங்களில் தங்களது கமெண்ட்ஸ் களை எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாmadhumathi9 2019-07-29 14:24
wow :dance: 24 pages. :thnkx: thank you very much 4 this new story & big epi.ungalin pudhiya konaththil uruvaagum kathai arputham. (y) interestng aaga irukku.kathai appadiye neelaathaa? ena thonuthu.but aduthavarin energy adhai ippadi eduththu kolvathu sariya :Q: adharkku eadhaavathu kaaranam irukka? Very eagarly waiting 4 next epi. :thnkx: big :thnkx: sasi. arumaiya irukku asaththunga.vaaltugal :clap: :clap: :-) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 21:38
Quoting madhumathi9:
wow :dance: 24 pages. :thnkx: thank you very much 4 this new story & big epi.ungalin pudhiya konaththil uruvaagum kathai arputham. (y) interestng aaga irukku.kathai appadiye neelaathaa? ena thonuthu.but aduthavarin energy adhai ippadi eduththu kolvathu sariya :Q: adharkku eadhaavathu kaaranam irukka? Very eagarly waiting 4 next epi. :thnkx: big :thnkx: sasi. arumaiya irukku asaththunga.vaaltugal :clap: :clap: :-) :GL:

மிக்க மிக்க நன்றி மதுமதி இந்த கதை தங்களுக்கு பிடித்திருக்கிறது மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் கேள்விக்கு அடுத்த வாரம் எபியில் பதில் இருக்கு தங்களின் கமெண்ட் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாதீபக் 2019-07-29 08:12
Sis first of all :GL: for new story and big :thnkx: for long episode. Today's episode really fantastic (y) . Really don't know how 24 pages went while reading the story. Story is going really interestingly :hatsoff: . The logic in the story is really good :yes: and you made good attempt in new journal :cool: . Who is the four person came for searched for the girl :Q: . Eagerly waiting for the next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 08:18
Quoting தீபக்:
Sis first of all :GL: for new story and big :thnkx: for long episode. Today's episode really fantastic (y) . Really don't know how 24 pages went while reading the story. Story is going really interestingly :hatsoff: . The logic in the story is really good :yes: and you made good attempt in new journal :cool: . Who is the four person came for searched for the girl :Q: . Eagerly waiting for the next episode :GL:

நன்றி தீபக் முதல் கமெண்ட் உங்களோடுதான் சந்தோஷமா இருக்கேன் தாங்ஸ் அந்த நாலு பேரும் வில்லன்ஸ் அப்புறம் உங்க கமெண்ட்ஸ் சூப்பர்ங்க படிக்க படிக்க உற்சாகமாக இருந்தது நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 06:10
:roll:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 06:08
அன்பு வாசகர்களுக்கு வணக்கம் இந்த புதுக்கதை வேறுபட்ட கோணத்தில் கற்பனையாக எழுதப்பட்டது படித்து விட்டு ஆதரவும் கமெண்ட்டும் தருமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன். குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டலாம் வாசகர்களாகிய நீங்கள்தான் இந்த கதை ஆதரவளித்து எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தர வேண்டும் என பணிவாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகாsasi 2019-07-29 06:04
நன்றி சில்சி :hatsoff: இன்னுமொரு வாய்ப்பை தந்து இந்த கதையை சில்சியில் பிரசுரம் செய்தமைக்கு மிகவும் நன்றி :dance: :thnkx:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top