Page 9 of 24
இருந்தது
”டேய் வாடா போலாம்” என கத்த அபியோ
”டேய் இருங்கடா அங்க பாருங்க வித்தியாசமா இருக்கு, அந்தரத்தில மேகக்கூட்டத்துக்கு நடுவில எப்படிடா நெருப்பு பிடிக்கும்” என கேட்க அதற்கு பழனியோ
”டேய் ஆராய்ச்சி பண்ற நேரமாடா இது வாடா” என அழைக்க அதே நேரம் மின்னல் போல ஒரு கீற்று அந்த ... ாட்சி எதுவும் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...