(Reading time: 42 - 83 minutes)

கொட்டியது.

அய்யோ என்னடா இது கார் மேல என்னவோ விழுந்திருக்கு, ஒருவேளை பாறையோ இல்லை விண்வெளியில இருந்து வந்த கல்லாஎன அசோக் பயத்தில் உளற அதற்கு அபி ஒப்புக் கொண்டான்

இருக்கலாம் முதல்ல வாங்கடா அது என்ன ஏதுன்னு பார்க்கலாம்என அவசரமாக காரை நோக்கி ஓடினான் அபி, கூடவே அசோக்கும் பழனியும் ஓடினார

...
This story is now available on Chillzee KiMo.
...

ஈனக்குரலில் அழைத்தான் அபி அதற்கு பழனியோ

என்னடா

இந்த பொண்ணு உடம்பு ஜில்லுன்னு இருக்குடாஎன சொல்ல அசோக் அலறியேவிட்டான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.