(Reading time: 42 - 83 minutes)

என்னத்த காட்டுது ஒண்ணும் இல்லைஎன அபி பதட்டமாக பேச அதற்கும் இருவரும் கலகலவென சிரிக்கவே அவனும் இம்முறை சேர்ந்துச் சிரித்தான்

சில நொடிகள் கழித்து சிரிப்பை அடக்கிய அபியோ

டேய் விடுங்கடா யார்னே தெரியாத ஒருத்தியை பத்தி நாம பேசி என்ன பிரயோசணம்

அதுவும் சரிதான் ஆமா உன் அத்தை எப்படியிருப்பாங்கஎன

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>

ஒருவேளை அவள் கிடைச்சிட்டா என்ன செய்வஎன கேட்ட அசோக்கை பார்த்து

எப்படி கிடைப்பாஎன உற்சாகமாகக் கேட்டான் அபி

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.