Page 6 of 24
“நாம தேடலாம் அத்தை போட்டோவை நியூஸ் பேப்பர்லயும் டிவியிலயும் போட்டு காணவில்லைன்னு சொல்லலாம்”
”அதெல்லாம் எங்கப்பா ஏற்கனவே செஞ்சிட்டாரு”
”எப்ப செஞ்சாரு“
“அது அப்போ”
”எப்போ”
”என்ன ஒரு 20 வருஷம் முன்னாடியிருக்கும்”
”இப்ப புதுசா போடலாம் ... ்ன்னு சொல்லனும் அதான் எனக்குத் தேவை அதுக்கு வெறும் படிப்பை மட்டும் சொல்லிக் கொடுத்தா போதாது, இன்னும் ஏதாவது சொல்லித்தரனும் அதுக்கு ஐடியா தாங்களேன்டா” என அபி கேட்க
This story is now available on Chillzee KiMo.
...