Page 23 of 24
வைத்திருந்தான். அந்த பெயர் இப்போது அவன் நினைவில் வரவே அவன் நர்ஸிடம்
”இவள் பேரு பூங்குழலி” என்றான் உடனே நர்ஸும் அதை ஃபார்மில் எழுதிக் கொண்டதும்
”உங்க பேரு அட்ரஸ் எல்லாம் சொல்லுங்க, அப்புறம் பில் கட்டனும்” என சொல்லவும் அபியே
”வீட்ல இருந்து ஆளுங்க வராங்க நாளைக்கு டிஸ்சா ... span>.
கண்கள் மூடிய நிலையிலும் ஒரு மந்தமான ஒளியில் தன்னைச் சுற்றி என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள், அந்த அறை முழுவதும் என்ன உள்ளது என அறியும் அற்புத சக்தி
This story is now available on Chillzee KiMo.
...