(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 08 - பிந்து வினோத்

Roja malare rajakumari

ஜய்யின் ரியாக்ஷன் சாரதா மற்றும் விஜய்க்கு சுவாரசியமாக இருந்தது.

“என்னண்ணா அப்படிப் பார்க்குற??”

“இல்லடா விஜய் நான் மத்தியானம் பார்தததுக்கு வேற ஹேர்ஸ்டைல்லா இருக்கேன்னுப் பார்க்கிறேன்...”

“நல்லா இருக்கா அஜய்? நான் தான் ரோஹினிக்கு போட்டுக் கொடுத்தேன்!” என்றார் சாரதா வாயெல்லாம் பல்லாக!

“அதானே பார்த்தேன்! என் அம்மா தவிர வேற யாரால இந்த மாதிரி மிராக்கில் (miracle) எல்லாம் செய்ய முடியும்? கலக்குறீங்கம்மா...!!!”

...
This story is now available on Chillzee KiMo.
...

தூங்குவது என்பது கடினம்...

ரோஹினியை தரையில் படுக்க சொல்ல முடியாது... அவரும் தரையில் படுத்து பலப் பல வருடங்கள் ஆகி விட்டது...

கஷ்டமாக இருக்குமோ???? முதுகு வலிக்குமோ???

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.