Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மானாமதுரை

வைஷ்ணவியின் உளறல் பேச்சில் முத்துநிலவன் பேச்சு மூச்சில்லாமல் சிலையாகி அவளையே கோபமாக பார்த்தவன் சட்டென அவளை வெறுப்பாக தள்ளிவிட்டு கட்டிலை விட்டு இறங்கி நின்றான் நழுவிய லுங்கியை சரியாக அணிந்துக் கொண்டு பதட்டமாக அறைக்கு வெளியே முற்றத்தில் வந்து நின்றான்.

அங்கு முற்றத்தில் இருந்த அகமுடைநம்பியோ முத்துவின் பதட்டத்தைக்கண்டு சந்தேகப்பட்டார். அதே சமயம் தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டபடியே அவனது அறையில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவியையும் கண்டார். அவரின் பார்வையின் போக்கை கண்ட முத்துவோ திரும்பி பார்க்க அங்கு வைஷ்ணவி வருவதைக்கண்டு அதிர்ந்தான். அகமுடைநம்பி இருவரையும் மாறி மாறி பார்த்தார். அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட முத்துவோ பயந்தான்.

இந்த நிலைமையில எங்களை யார் பார்த்தாலும் தப்பாதான் நினைப்பாங்க, இப்ப ஐயா கேட்கற கேள்விக்கு என்ன பதில் சொல்றது தெரியலையேஎன நினைக்க அதற்குள் வைஷ்ணவி அகமுடைநம்பியிடம் வந்தாள்

காலை வணக்கம் தாத்தாஎன்றாள் சிரிப்புடன் அவரும் பதிலுக்கு சிரித்தபடியே

காலை வணக்கம் என்னம்மா நல்ல தூக்கம் போல

ஆமாம் தாத்தா நைட்டெல்லாம் படிச்சி படிச்சி கண்ணு எரியுது

அட எதுக்கு நைட்டெல்லாம் படிக்கற, பகல்ல படியேன்

நைட்ல எந்த டிஸ்டர்பன்சும் இருக்காது தாத்தா, பகல்னா நிறைய வேலையிருக்கும் ஆளுங்க  போறது வர்றதுமா இருப்பாங்க கவனம் பாடத்தில இருக்காது, அடுத்த வாரம் டெஸ்ட் இருக்கு தாத்தாஎன சொல்லியபடியே கொட்டாவி விட அதைக் கவனித்தவரோ

சரி சரி போ போய் குளிச்சிட்டு வாம்மா சாப்பிடலாம்

சரிங்க தாத்தாஎன சொல்லியவள் திரும்பி முத்துவைப் பார்த்தாள்

முத்து மாமா நீங்க சொன்ன மாதிரியே அந்த தியரியை பார்க்காம நோட்ல எழுதிட்டேன் அப்புறமா கரெக்ஷன் பண்ணிடுங்க ஓகேவாஎன சொல்லிவிட்டு அவள் கொல்லைப்புறம் நோக்கிச் செல்ல அவனோ ஷாக்கில் இருந்து விடுபட முடியாமல் தவித்துப் போனான். அவனது தவிப்பும் தடுமாற்றமும் அவனது முகத்தில் தெரியவே அகமுடைநம்பியோ முத்துவிடம்

என் மனசுல எந்த சந்தேகமும் இல்லை எதையாவது நினைச்சி குழம்பிக்காம அடுத்த வேலையை போய் பாரு போஎன இயல்பாகச் சொல்ல அதில் மனம் நிம்மதியானான் முத்து.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாAdharvJo 2019-08-01 15:22
Point of view sasi ma'am. :GL: villains-i.thirthu katungal :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாராஜேந்திரன் 2019-08-01 10:46
கதையின் போக்கே திசைமாறிவிட்டதே :Q: முத்துவின் செயல் :angry:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாsasi 2019-08-01 07:34
Quoting ராணி:
இன்றைய பதிவு அருமை சில இடங்களில் வருத்தமும் கோபமும் வருகிறது. அந்த 4 பேர்கிட்ட வைஷ் மா்ட்டக்கூடாது மாட்டினா என்னாகுமோ நினைக்கவே கஷ்டமா இருக்கு முத்துவோட கோபம் நியாயமாவே இருந்தாலும் பாவம் வைஷ் மனதை காயப்படுத்தலாமா தப்பாச்சே steam

நன்றி :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாmadhumathi9 2019-08-01 07:18
:clap: nice epi sasi. :clap: (y) interesting aaga poguthu jathai vaishu seivathu sila samayangslil kobamaagathaan varugirathu.muthu koba baduvathil thavarillai ena thonuthu.
Enna nadakka poguthu endru therinthu kolla miga aavlodu aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: :thnkx: big,big :thnkx: 4 this epi. :GL: (y) :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாsasi 2019-08-01 07:24
Quoting madhumathi9:
:clap: nice epi sasi. :clap: (y) interesting aaga poguthu jathai vaishu seivathu sila samayangslil kobamaagathaan varugirathu.muthu koba baduvathil thavarillai ena thonuthu.
Enna nadakka poguthu endru therinthu kolla miga aavlodu aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: :thnkx: big,big :thnkx: 4 this epi. :GL: (y) :-)

நன்றி மதுமதி நம்ம வைஷுதானே பாவம் கோபம் வேணாமே அவள் பக்கம் இருந்து பாருங்க தப்பா தெரியாது என்னதான் அவள் மேல நீங்க கோபப்பட்டாலும் அவள்தானே இந்த கதைக்கு ஹீரோயின் அதனால ஜாலியா எடுத்துக்குங்க உங்க கமெண்ட் சூப்பர்ங்க தாங்ஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாராணி 2019-07-31 22:56
இன்றைய பதிவு அருமை சில இடங்களில் வருத்தமும் கோபமும் வருகிறது. அந்த 4 பேர்கிட்ட வைஷ் மா்ட்டக்கூடாது மாட்டினா என்னாகுமோ நினைக்கவே கஷ்டமா இருக்கு முத்துவோட கோபம் நியாயமாவே இருந்தாலும் பாவம் வைஷ் மனதை காயப்படுத்தலாமா தப்பாச்சே steam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாAdharvJo 2019-07-31 21:22
Pch rombha tragedy ya end panitingale ji :o Indha vaishu Muthu-va konjam vitupidikanum ippadi konjikittum kenjikittum irundha image than damage agum facepalm Muthu oda POV sariyaga irundhalum pavam ippadi azhavachi veedu vittu thurathalama steam so sad of her!! But his care for her is really :cool:
Interesting update sasi ma'am :clap: :clap: but andha hopeless frnds avanga part is very horrible 3:) 3:) andha chithra-va andha marudhu kitta irundha save panidunga pavam she :yes: vaidhegi chapter close nu ninaichen marubadiyum vandhutangale :Q: will thatha help vaishu?? ini ena agum...waiting!! thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாsasi 2019-08-01 07:28
Quoting AdharvJo:
Pch rombha tragedy ya end panitingale ji :o Indha vaishu Muthu-va konjam vitupidikanum ippadi konjikittum kenjikittum irundha image than damage agum facepalm Muthu oda POV sariyaga irundhalum pavam ippadi azhavachi veedu vittu thurathalama steam so sad of her!! But his care for her is really :cool:
Interesting update sasi ma'am :clap: :clap: but andha hopeless frnds avanga part is very horrible 3:) 3:) andha chithra-va andha marudhu kitta irundha save panidunga pavam she :yes: vaidhegi chapter close nu ninaichen marubadiyum vandhutangale :Q: will thatha help vaishu?? ini ena agum...waiting!! thank you and keep rocking.

நன்றி ஆதர்வ் POV என்றால் என்ன புரியலை இந்த எபி மட்டும் தான் tragedyயா இருக்கும் அடுத்த எபி கலக்கலா இருக்கும் இன்னும் 4 வாரத்தில கதை முடிஞ்சிடும் நீங்க சொன்ன கருத்துக்களை மதிக்கிறேன் அதற்கேற்ப கதையையும் எழுதி முடிச்சிருக்கேன் கண்டிப்பா அடுதத வார எபி உங்களுக்கு பிடிக்கும் நல்லாயிருக்கு உங்க கமெண்ட்ஸ் எனக்கு உற்சாகமா இருக்கு நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாmadhumathi9 2019-07-31 20:04
:dance: hooooi 32 pages :dance: big,big :thnkx: sasi :clap: (y) padiththuvittu solgiren :grin: wow
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாதீபக் 2019-07-31 18:37
Sis today's episode is super :clap: and :thnkx: for the long update. Really feeling :sad: for vaishnavi due to the behaviour of Muthu. And getting highly irritated of that four people after reading the story :angry: . Eagerly waiting for the next episode to see whether Muthu and vaishu gets close again. :GL: for next episode pls join them soon.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 13 - சசிரேகாsasi 2019-08-01 07:25
Quoting தீபக்:
Sis today's episode is super :clap: and :thnkx: for the long update. Really feeling :sad: for vaishnavi due to the behaviour of Muthu. And getting highly irritated of that four people after reading the story :angry: . Eagerly waiting for the next episode to see whether Muthu and vaishu gets close again. :GL: for next episode pls join them soon.

நன்றி தீபக் வைஷூவின் பக்கம் இருந்து யோசிச்சா தப்பா இருக்காது அவளோட காதலன் நிலவன் அதான் அப்படி நடந்துக்கறா முத்து அதை சீக்கிரமா புரிஞ்சிக்குவான் ஆனா அதுக்கு நிறைய நாள் இருக்கு கமெண்ட் செமயா இருக்குங்க நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top