Page 8 of 32
”எப்படியிருக்கு மாமா” என ஆர்வமாக கேட்க அவனோ
”வா” என ஒற்றை வார்த்தையில் அவளது ஆர்வத்தை தவிடு பொடியாக்கிவிட்டு அவசரமாக கோயிலுக்குள் பிரவேசிக்க வைஷூவோ அவசரமாக நடந்து அவன் பக்கத்தில் சென்று அவனது கையை தன் கையில் கோர்த்துக் கொண்டாள்
”என்ன செய்ற நீ தள்ளி போ” என கோபமாக விரட்ட அவளோ <
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் எப்படியாவது அவளை நம்ம பக்கம் இழுக்கனும்” என நினைத்தபடியே பார்த்தான்.
முத்துவும் ஐயர் வரவும் அவருக்கு 50 ரூபாய் தட்டில் இட்டுவிட்டு அவர் தந்த விபூதி