Page 11 of 32
”இதுல எவ்ளோ பணம் இருக்குன்னு எனக்கு தெரியாது இதை வைச்சி அவளை கொண்டாங்கடா” என சொல்ல மருதுவோ
”அவளை நீ கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லிட்டு இப்ப இப்படி பேசற, என்னாச்சி உனக்கு” என சந்தேகமாக கேட்க அதற்கு வேலுவோ
“கல்யாணம் தான் பண்ணிக்கனும், முறையா பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன் ஆனா, அவளோட அண்ண ... ுக்கு உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
“எப்படியும் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் எத்தனையோ பொண்ணுங்களை ஏமாத்தி தப்பு பண்ணியாச்சி கடைசியா இவளோட தப்பு பண்ணிட்டா திருப்தியா இருக்கும் அதுக்கப்புறம்